×

ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டவர் வேலுநாச்சியார்: எல்.முருகன்

சென்னை: ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டவர் வேலுநாச்சியார் என எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக போராடிய முதல் பெண் வீராங்கனை வேலுநாச்சியார். நமது தலைமுறையினர் போற்றிப் புகழும் வேலு நாச்சியாரின் வீரத்தை வணங்குவோம் என தெரிவித்தார்.

The post ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டவர் வேலுநாச்சியார்: எல்.முருகன் appeared first on Dinakaran.

Tags : Velunachiyar ,L. Murugan ,Chennai ,East India Company ,
× RELATED வேலுநாச்சியாரின் வீரத்தை வணங்கிடுவோம்: டிடிவி தினகரன் ட்விட்