×

கட்டபொம்மனுக்கு ஈபிஎஸ் மரியாதை..!!

சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கட்டபொம்மன் படத்திற்கு ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினத்தை ஒட்டி எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

The post கட்டபொம்மனுக்கு ஈபிஎஸ் மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : EPS ,Katbomman ,KATPOMMAN ,SALEM HIGHWAY NAGAR ,Palanisami ,Veerapandiya Katbomman ,EBS ,Dinakaran ,
× RELATED வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும்...