உலகம் சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு Jan 03, 2025 சிலி சாண்டியாகோ ரிக்டர் சாண்டியாகோ: சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. சிலியில் நேற்று மாலை 5.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. The post சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு appeared first on Dinakaran.
சீனாவில் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல்..? கேரளா, தெலங்கானா அரசுகள் அலர்ட்
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை: நியூயார்க் நீதிமன்ற அறிவிப்பால் அரசியல் பரபரப்பு
20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கும் நிலையில் நிதி முறைகேடு வழக்கில் டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை: நியூயார்க் நீதிமன்ற அறிவிப்பால் அரசியல் பரபரப்பு
ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்த புகார் அதானி மீதான 3 வழக்குகளை ஒரே நீதிபதி விசாரிக்க உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் தாக்குதல் தனிநபரால் நடத்தப்பட்டது: அதிபர் பைடன் அறிவிப்பு
தனது ஆக்கிரமிப்பில் உள்ள லடாக் நிலப்பரப்பில் 2 புதிய மாவட்டங்களை உருவாக்கிய சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு
கொரோனா முடிந்தது… மெட்டா நியூமோ வந்தது… சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மக்கள் கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் அனுமதி; உலக நாடுகள் அதிர்ச்சி: அவசர நிலை அறிவிக்கப்படுமா?
ரூ2,000 கோடி லஞ்ச புகார் தொடர்பான 3 வழக்குகள்; ஒரே நீதிபதி அமர்வு விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு: அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கில் திருப்பம்
டிரம்ப் அதிபராக பதவியேற்பதை சீர்குலைக்க சதி; 27 மணி நேரத்தில் 3 தீவிரவாத தாக்குதல்: புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை
சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் புதிய வைரஸ் தொற்று பரவல் : மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக தகவல்!!