×

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து இன்று (டிச.9) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று (டிச.8) காலை வினாடிக்கு 5,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 6,500 ஆக அதிகரித்துள்ளது

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanekal Kaviri River ,Darumpuri ,Okanakal Kaviri River ,Dinakaran ,
× RELATED சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து...