×

நாளைய மின்தடை பகுதிகள்

பெரியகுளம், ஜன. 3: தேனி மாவட்டம், பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள வைகை அணை உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை 4.1.2025ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளபுரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பால பூமி தெரிவித்துள்ளார்.

The post நாளைய மின்தடை பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Vaigai Dam Sub-Power Station ,Theni ,Dinakaran ,
× RELATED பஸ் மோதியதில் முதியவர் பலி