விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 17ம் தேதி ஆகும். இவ்விருது குறித்த விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, எண்1, ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை- 600015, தொலைபேசி எண்: 044 – 24336421 மின்னஞ்சல் முகவரி:tnclimatechangemission@gmail.com வலைதளம்: //www.environment.tn.gov.in/ மற்றும் https://tnclimatechangemission.in/. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.