மயிலாடுதுறையில் ATM இயந்திரத்தை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் இந்தியன் வங்கியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ATM இயந்திரத்தை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவை உடைத்து, மின் இணைப்பை துண்டித்து திருட்டு நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மயிலாடுதுறையில் ATM இயந்திரத்தை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: