தமிழகம் பழவேற்காடு அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி Dec 30, 2024 பழவேற்காடு சென்னை Mugilan திரிகுலம் பிரளயம்பாக்கம் சென்னை: பழவேற்காடு அடுத்த பிரளயம்பாக்கத்தில் உள்ள திரிகுளத்தில் குளித்த முகிலன் (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். தீயணைப்பு வீரர்கள் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். The post பழவேற்காடு அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.
குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும்: தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் உரை
குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்