கோவை: உரிய அனுமதியின்றி, தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களை ஏற்றிச் சென்ற கேரளா பேருந்து திருமலையாம்பாளையம் அருகே சிறை பிடிக்கப்பட்டது. கேரளா பேருந்து உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது. கேரளா பேருந்து ஓட்டுநரிடம் சோதனையிட்ட போது, உரிய அனுமதி பெறாமல், பழைய அனுமதி சீட்டை வைத்து பேருந்தை இயக்கியது தெரியவந்தது.