குற்றம் திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை Dec 30, 2024 திருமங்கலம் மதுரை சைனிவாசன் மீனாட்சி திருமங்கலம் வீடு மதுரை: திருமங்கலம் அருகே ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். The post திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.
தமிழகத்திற்கு மெத்தாம்பெட்டமின் சப்ளை செய்த தென்ஆப்ரிக்காவை சேர்ந்த கடத்தல் மன்னன் கைது: டெல்லியில் சுற்றிவளைத்தது தனிப்படை
அயனாவரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் 3 இருசக்கர வாகனங்கள் எரிப்பு: முன்விரோதத்தில் கொளுத்திய சிறுவர்கள் சிக்கினர்
கேரளாவில் காதலி, 2 குழந்தைகளை கொன்ற வழக்கு ஏஐ ெதாழில்நுட்பத்தால் 2 ராணுவ வீரர்கள் கைது: 19 ஆண்டுக்குப்பின் புதுச்சேரியில் சிக்கினர்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக தகவல்