×

அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் ஆர்ப்பாட்டம்

சென்னை : அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

The post அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chennai ,Vice President ,Thirumavalavan ,Union Minister ,Amitshah ,Valluvarkot ,
× RELATED அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ்