சென்னை : பதிவுத்துறையில் நடப்பாண்டில் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் வணிகவரித்துறையில் ரூ.10,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றும் நடப்பு ஆண்டில் பதிவுத்துறையில் ரூ.24,000 கோடி அளவிற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் மூர்த்தி குறிப்பிட்டார்.
The post பதிவுத்துறையில் நடப்பாண்டில் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது : அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.