×

உத்திரமேரூர் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த பத்மா (55) வினிதா (9), தீபக் (45) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

The post உத்திரமேரூர் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uthiramerur dam ,Kanchipuram ,Venkacheri dam ,Uthiramerur ,Padma ,Vinitha ,Deepak ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...