- முன்னாள்
- தெலுங்கானா
- அமைச்சர்
- கே. டி. சம்மன்
- ராமரா
- ஹைதெராபாத்
- க. டி. ஆர்.
- வரவழைத்தான்
- தெலுங்கானா ஊழல்
- ஃபார்முலா-இ
- தெலங்கானா முன்னாள் அமைச்சர்
- கே. டி. சம்மன்
ஹைதராபாத் : ஃபார்முலா-இ கார் பந்தய வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜன.7-ம் தேதி கே.டி.ஆர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஃபார்முலா-இ கார் பந்தய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.
The post ஃபார்முலா இ கார் பந்தய வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு சம்மன் appeared first on Dinakaran.