தமிழகம் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி! Dec 28, 2024 விஜயகந்த் 1 வது ஆண்டு நினைவு நாள் சென்னை தெமுதிகா விஜயகாந்த் சென்னை, கோயம்பேட்டை மீ. வி பிரேமலதா எம். கே. சமாதானம் 1 வது ஆண்டு நினைவு நாள் தடையை குறுக்கி பேரணி! தின மலர் சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பேரணி தொடங்கியது. பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் அமைதி பேரணி. போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணி நடைபெற்று வருகிறது. The post விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி! appeared first on Dinakaran.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் வெளியானதற்கு தொழில்நுட்ப குறைபாடே காரணம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்
பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சோகம்; இறந்த குட்டியை மடியில் வைத்து அழுது தவித்த தாய் குரங்கு: சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி
ராமேஸ்வரத்தில் செயற்கையான ‘டிமாண்ட்’ ஏற்படுத்தி அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதி உரிமையாளர்கள்: முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு
நாளை மறுநாள் திருநெடுந்தாண்டகத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்: ஜன.10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ஆற்காடு அருகே கால்வாய் மீது மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலை, கோயில்களில் புகுந்த மழைவெள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்
மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பான அவரது குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நெல்லை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலை.க்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்