மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நாளையும் விசாரணை


சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் நாளையும் விசாரணை நடத்தப்படும். வழக்கறிஞர் வரலட்சுமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரிக்கிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை, அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நாளையும் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: