சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் வரலட்சுமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணை. தமிழ்நாடு அரசு, காவல்துறை, அண்ணா பல்கலை. பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.