குற்றம் ஈரோட்டில் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.50 கோடி மோசடி: 5 பேர் கைது Dec 27, 2024 ஈரோடு சுந்தரம்பா தின மலர் ஈரோடு: ஈரோட்டில் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி துணை வட்டாட்சியர் சுந்தராம்பாளிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்துள்ளார். அமலாக்கத்துறையில் புகார் அளிப்பதாக மிரட்டி ரூ.2.50 கோடியை அபகரித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post ஈரோட்டில் துணை வட்டாட்சியரிடம் ரூ.2.50 கோடி மோசடி: 5 பேர் கைது appeared first on Dinakaran.
ராஜேந்திரபாலாஜி – மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் ‘வெடித்தது’ வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு: கிளை செயலாளர் கைது
மும்பை போலீஸ் பேசுவதாக கூறி புதுச்சேரி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ரூ.66 கோடி மோசடி செய்த 3 பேர் கைது: சைபர் கிரைம் போலீசார் அதிரடி
கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில் பதுக்கி வைத்து கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பார்சல்களாக கிடந்தன