குற்றம் மாணவி பாலியல் வன்கொடுமை: அவதூறு பரப்பிய ஏபிவிபி மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு Dec 27, 2024 அவதூறு பரப்பியதற்காக ABVP மாநில செயலாளர் சென்னை ஏ.பி.வி.பி. மாநில செயலாளர் யுவராஜ் ஸ்ரீதர் சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவதூறு பரப்பிய ஏபிவிபி மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏபிவிபி மாநில செயலாளர் யுவராஜ், ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post மாணவி பாலியல் வன்கொடுமை: அவதூறு பரப்பிய ஏபிவிபி மாநில செயலாளர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
கழிவறை மேற்கூரைக்குள் நூதன முறையில் பதுக்கி வைத்து கன்னியாகுமரி ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பார்சல்களாக கிடந்தன