- மன்மோகன் சிங்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- தில்லி
- இந்தியா
- முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின்
- மன்மோகன்சிங்
- மு கே. ஸ்டாலின்
- தின மலர்
டெல்லி: இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரலாறு மன்மோகன்சிங்கை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல; தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்தவர். தமது பணிவால் கோடிக்கணக்கானோருக்கு ஊக்கமூட்டி, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு தமது வாழ்க்கையால் நம்பிக்கை தந்தார். வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக, அரிதினும் அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு அவரது பெயரைப் பொறித்து வைக்கும் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
The post மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.