டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க, இடம் ஒதுக்குவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். ஆனால் அதற்கான பணிகள் தொடங்கும் வரை இறுதிச் சடங்குகளை தொடரலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். நினைவிடத்திற்கு இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க, இடம் ஒதுக்குவதாக அமித்ஷா உறுதி! appeared first on Dinakaran.