ஓட்டுக்காக சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை: வன்னி அரசு விமர்சனம்

சென்னை: ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மனிதனை மனிதன் கை ரிக்ஷா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றுக்கு தடை விதித்தவர் கலைஞர். அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர். இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது என அவர் கூறியுள்ளார்.

The post ஓட்டுக்காக சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை: வன்னி அரசு விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: