சென்னை : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் டெல்லி புறப்பட்டார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
The post டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.