×

கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க விரும்புகிறார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் கண்டனம்

சென்னை: கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க விரும்புகிறார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமலிருக்க பல்கலைக்கழக அளவில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

The post கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க விரும்புகிறார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Govi ,Kindi Engineering College ,Sezhiyan ,Chennai ,Kindi College of Engineering ,
× RELATED மாநில தகுதித் தேர்வை தமிழ்நாடு...