×

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்ததாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்ததாக அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்துள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்ததாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,tungsten ,EU government ,Chennai ,Tungsten Mine ,Eadapadi Palanisamy ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம்