விசாரணையில், கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை, தர்மபுரியில் பணியாற்றிய காலத்தில், ஜெயபால் தனது பெயரிலும், மனைவி அனுராதா பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளத்துறை துணை இயக்குநராக உள்ளார். இதையடுத்து தர்மபுரி விஜிலென்ஸ் போலீசார், சேலத்தில் உள்ள ஜெயபாலின் வீட்டில் நேற்று விசாரணை நடத்தினர்.
The post கனிமவளத்துறை துணை இயக்குநர் வீட்டில் விஜிலன்ஸ் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.