இந்தியா நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி!! Dec 23, 2024 மோடி தில்லி ஒன்றிய அரசு... டெல்லி : நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி. ரோஜ்கர் மேளா திட்டத்தின்கீழ் 71,000 பேருக்கு காணொலி மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 71,000 பேரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். The post நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!!
உத்தரபிரதேச காதலனை பார்ப்பதற்காக 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் கர்ப்பம்: சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலின் விபரீதம்
உத்தரபிரதேசத்தில் மறைந்திருந்த 3 காலிஸ்தான் ஆதரவு; தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை.! காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
உ.பி.,யில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை: காவல்படையினர் அதிரடி