×

மருத்துவக் கழிவு லாரி பறிமுதல்: மேலும் ஒருவர் கைது

திருச்சி: கேரள மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை திருச்சி அருகே நெல்லை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். கழிவுகள் ஏற்றிவந்தது தொடர்பாக ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த விவகாரத்தில் ஏற்கெனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மருத்துவக் கழிவு லாரி பறிமுதல்: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kerala ,Nella ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: 5 வழக்குகள் பதிவு