×

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் எழுத்தாளர் வேங்கடாசலபதி!!

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி வாழ்த்து பெற்றார்.

The post முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் எழுத்தாளர் வேங்கடாசலபதி!! appeared first on Dinakaran.

Tags : Vengkadachalapathi ,Chennai ,A. Ira ,VENKADASALAPATHI ,Chief Minister ,K. Met Stalin ,Ira ,VENKADASALAPATI ,Venkatasalapathi ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!