×

உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் விதிக்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யா: உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் விதிக்க போவதில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

The post உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் விதிக்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Chancellor ,Mint ,Dinakaran ,
× RELATED தளபதி இகோர் கிரிலோவ் படுகொலைக்கு...