×

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை


டெல்லி: பாஜக மூத்த அமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே நடந்த தள்ளு முள்ளு குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Home Minister ,Amit Shah ,Delhi ,BJP ,national president ,Nadda ,ministers ,Piyush Goyal ,Shivraj Singh ,Ambedkar ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு.....