அரசியல் அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் Dec 19, 2024 அம்பேத்கர் ராமதாஸ் Bamaka சென்னை தின மலர் சென்னை: அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “அம்பேத்கரை கொச்சைப்படுத்துபவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். The post அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.
தெனாலியை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது பாஜவுக்கு அச்சப்படும் ‘கோழை பழனிசாமி’: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதிக்க மறுப்பு ஆளுநர் மாளிகையை இன்று காங்கிரஸ் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு