×

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக் குழுவில் பிரியங்கா

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி இடம் பெற்றுள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பிரியங்கா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக் குழுவில் பிரியங்கா appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Joint Committee ,Delhi ,Priyanka Gandhi ,Joint Parliamentary Committee ,Congress ,Country ,Parliament ,Dinakaran ,
× RELATED மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா...