×

லஞ்சப் புகாரில் ஜிஎஸ்டி துணை ஆணையர் கைது

மதுரை: லஞ்சப் புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் கைது செய்யபப்ட்டுள்ளார். மதுரையில் மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் 2 பேர் ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டனர். ரூ.3.5 லட்சம் லஞ்சத்தில் தொடர்பு இருந்ததை அடுத்து ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமாரை சிபிஐ கைது செய்தது.

The post லஞ்சப் புகாரில் ஜிஎஸ்டி துணை ஆணையர் கைது appeared first on Dinakaran.

Tags : GST ,Commissioner ,Madurai ,Central GST ,Deputy Commissioner ,Saravanakumar ,Madura ,Central Tax Department ,Dinakaran ,
× RELATED 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு...