மாஸ்கோ: ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப் படைப்பிரிவின் தலைவர் ஜெயரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோவில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.