×

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்..!!

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. 1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு 210 மெ.வா மின் உற்பத்தி தொடங்கியது.

 

The post வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : North Chennai Thermal Power Station ,Chennai ,North ,Chennai Thermal Power Station ,Dinakaran ,
× RELATED இசைவாணி ஜாதி பற்றி வலைதளங்களில் அவதூறு: போலீசில் புகார்