×

நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் டெல்லி 99%,பெங்களூரு 150%: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: டெல்லியின் நிலத்தடி நீர் வளம் பிரித்தெடுத்தல் விகிதம் 99.13 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் பெங்களூருவின் நிலைமை ஒட்டுமொத்த நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் விகிதமான 150.84 சதவீதத்துடன் உள்ளது என்று மாநிலங்களவையில் ஜல் சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,’ அணு உலைகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வெப்பத்தைப் பயன்படுத்தி உப்புநீக்கும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் செயல்பாட்டில் உள்ளது’ என்றார்.

The post நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் டெல்லி 99%,பெங்களூரு 150%: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bengaluru ,Union government ,New Delhi ,Minister of State ,Jal Shakti Raj Bhushan ,Rajya Sabha… ,Union ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் மோசமான வானிலை...