×

புஷ்பா-2 பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டியது..!!

ஆந்திரா: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 திரைப்பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டி உள்ளது. கடந்த வார இறுதியில் அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு புஷ்பா-2 பட வசூல் உலக அளவில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

The post புஷ்பா-2 பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டியது..!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,Allu Arjun ,
× RELATED நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு