×

மாணவிக்கு பாலியல் தொல்லை – 20 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தங்கவேலு என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019-ல் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக தங்கவேலு என்பவரை போக்சோவில் ஈரோடு போலீசார் கைது செய்தனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை – 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Erode ,Thangavelu ,
× RELATED ஆண் சடலம் மீட்பு