×

திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் : 2 பேர் கைது

திருச்சி: திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்களை செய்த இருவரை கைது செய்தனர். ஹரிகரன் மற்றும் ஜெயராமன் என்ற இருவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மாணவர்கள், இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக பலரும் புகார் அளித்ததின்பேரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் : 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Harikaran ,Jayaraman ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோளரங்கத்தில் கணித திறனறித்தேர்வு