இதில் இரு தரப்பிலும் சிலர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி, தனுஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியை சேர்ந்த ஷாலினி (25), பூங்கோதை (52), செல்வி (53), உமையாள் (37), ஷோபனா (34) ஆகிய 5 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
The post முன்விரோத தகராறில் இருதரப்பு மோதல் 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.