×

தனக்கு எதிரான அவதூறு பேச்சை நீக்க ராகுல் காந்தி கோரிக்கை!!

டெல்லி : மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் தனக்கு எதிராக பேசிய அவதூறு கருத்துகளை நீக்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, சம்பித் பத்ராவின் பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து, அவதூறு பேச்சுகளை நீக்க கோரினார்.

The post தனக்கு எதிரான அவதூறு பேச்சை நீக்க ராகுல் காந்தி கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,BJP ,Lok ,Sabha ,Nishikant Dubey ,Sambit Patra ,Speaker ,Om Birla ,
× RELATED டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி