×

மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கை இல்லை: திருச்சி சிவா எம்.பி.

டெல்லி: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொடுக்கும் நோட்டீஸை ஜெகதீப் தன்கர் ஏற்க மறுக்கிறார். ஆனால் ஆளும்கட்சி எம்.பி.க்கள் கொடுக்கும் நோட்டீஸை உடனே ஏற்றுக் கொள்கிறார் என குற்றசாட்டு வைத்தார்.

The post மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கை இல்லை: திருச்சி சிவா எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Trichy Shiva ,Delhi ,Dimuka ,Jagdeep Tankar ,Jagdeep Dhankar ,BPs ,President of ,Trichy Shiva M. P. ,Dinakaran ,
× RELATED மோடி அவைக்கு வருவதே கிடையாது;...