ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்குவதிலும் இடஒதுக்கீடு: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை: ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்குவதிலும் இனி இட ஒதுக்கீடு பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை மூலம் கல்வி இன்னும் மேம்படும். தகுதித் தேர்வு மூலம் 180 மாணவர்களை தேர்வு செய்து ஊக்கத்தொகை வழங்குகிறோம். மாணவர்கள் நலன் கருதி வருமான உச்ச வரம்பை உயர்த்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தி உள்ளார் என சென்னை சைதாப்பேட்டையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பேசினார்.

The post ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்குவதிலும் இடஒதுக்கீடு: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.

Related Stories: