ரயில்வே பணிமனை மேலாளரிடம் ரூ.50,000 ஆன்லைன் மோசடி..!!

சென்னை: சென்னையில் ரயில்வே பணிமனை மேலாளர் சச்சின் புனித்திடம் ஆன்லைன் மூலம் ரூ.50,000 மோசடி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பொது மேலாளர் பேசுவதாகவும், அவசர மருத்துவ தேவை எனவும் கூறி ரூ.50 ஆயிரம் பறிக்கப்பட்டது. ரயில்வே பொது மேலாளரின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் டிபியில் வைத்து மோசடி செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது.

The post ரயில்வே பணிமனை மேலாளரிடம் ரூ.50,000 ஆன்லைன் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: