குற்றம் சிதம்பரம் அருகே 72 மூட்டைகளில் 1,000 கிலோ ஹான்ஸ் பறிமுதல்!! Dec 11, 2024 சிதம்பரம் கடலூர் கடவாச்சேரி பெங்களூர் கடலூர் :சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் 72 மூட்டைகளில் 1,000 கிலோ ஹான்ஸ் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. The post சிதம்பரம் அருகே 72 மூட்டைகளில் 1,000 கிலோ ஹான்ஸ் பறிமுதல்!! appeared first on Dinakaran.
மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை: சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு
பீட்சா கடை ஊழியர் கொலையில் சிறுவன் உட்பட 4 பேர் கைது நண்பனின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கழுத்தறுத்து கொன்றோம்
உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் கைவரிசை இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த சகோதரர்கள் தாயுடன் கைது
கோயிலில் உண்டியல், நகை எடுத்தால் சிக்கி கொள்வோம் என பூஜை பொருட்களை மட்டும் திருடிய வினோத கொள்ளையர்கள் சிக்கினர்