இந்தியா மத்திய பிரதேசத்தில் மிதமான நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவு Dec 09, 2024 மிதமான பூகம்பம் மத்தியப் பிரதேசம் போபால் சிங்ராலி, மத்தியப் பிரதேசம் மிதமானது இல் தின மலர் போபால்: மத்திய பிரதேச மாநிலம் சிங்கிராளி என்ற பகுதியில் பிற்பகல் 2.18 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது. The post மத்திய பிரதேசத்தில் மிதமான நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவு appeared first on Dinakaran.
தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது: வானிலை ஆய்வு மையம்
மதுரை தொழிலதிபரிடம் ஜிஎஸ்டியை குறைக்க ரூ.3.50 லட்சம் லஞ்சம் ஜிஎஸ்டி துணை ஆணையர், 2 கண்காணிப்பாளர்கள் கைது: சிபிஐ அதிரடி; இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
வானிலையை துல்லியமாகக் கணிக்க தமிழகத்தில் புதிய ரேடார்கள் எப்போது அமைக்கப்படும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி