தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களில் மழை குறைந்து லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: