ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்: திருமாவளவன் அறிவிப்பு!

சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்க விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு. விசிக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம், 2 எம்.பி.க்களின் 2 மாத ஊதியத்தை கொண்டு நிவாரண நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்: திருமாவளவன் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: