‘கடவுளே அஜித்தே’ கோஷத்தால் டிடிவி தினகரன் அதிர்ச்சி!

திருப்பூர்: ‘கடவுளே அஜித்தே’ கோஷத்தால் டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பினர். இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.

 

The post ‘கடவுளே அஜித்தே’ கோஷத்தால் டிடிவி தினகரன் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Related Stories: